சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வாளர்களுக்காக ACMC சட்டத்தரணிகள் மன்றத்தின் வழிகாட்டல் நிகழ்ச்சி
2026 ஆம் ஆண்டுக்கான இலங்கை சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வை எதிர்நோக்கும் மாணவர்களுக்காக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் (ACMC) சட்டத்தரணிகள் மன்றம் சிறப்பு வழிகாட்டல் நிக்ழ்வை ஏற்பாடு செய்துள்ளது. சட்டத் துறையில் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு…
கிண்ணியா பிரதி தவிசாளர் பதவியிலிருந்து அப்துல் அஸீஸ் இராஜினாமா!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் (ACMC) கிண்ணியா நகர சபையின் பிரதி தவிசாளராக கடந்த ஒரு வருட காலமாகப் பணியாற்றிய ஆசிரியர் அப்துல் அஸீஸ், தனது பிரதி தவிசாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். கிண்ணியா மக்களின் வாக்குகளால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…
பள்ளங்கண்டல் ஆலயத்திற்கு செல்லும் பாதையை வழிபாடுகளுக்காக திறக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை!
ஊடக அறிக்கை 2026.06.07 பள்ளங்கண்டல் ஆலயத்திற்கு செல்லும் பாதையை வழிபாடுகளுக்காக திறக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை மன்னார் பிரதேசத்திலிருந்து மறிச்சிகட்டி பூக்குளம் ஊடாக பள்ளங்கண்டல் ஆலயத்திற்கு செல்லும்…
1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் மறுவாழ்வின் அடையாளமாகத் திகழும் அல்-காசீமி சிட்டி – 19ஆவது ஆண்டு நினைவு விழா
1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் மறுவாழ்வின் அடையாளமாகத் திகழும் அல்-காசீமி சிட்டி – 19ஆவது ஆண்டு நினைவு விழா சிறப்பாக நடைபெற்றது 1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள், புத்தளம் மற்றும் மன்னார் உள்ளிட்ட…
“An Eulogy and a Tribute to late retired SSP Majeed.” – S.Subairdeen.
The Late retired police officer cum politician was an honest and straightforward gentleman, who possessed an unique blend of discipline, honesty, integrity and sincerity who later- on had his “Police boots” on the ground experiencing the art…
எனது அமைச்சின் கீழ் இருந்த கஹட்ட கிரபைட் நிறுவனத்துடைய தலைவராக இருந்து அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக மிகவும் நேர்மையான முறையில் செயல்பட்ட ஒரு பொறுப்பு மிக்க நிர்வாகி!!
எனது அமைச்சின் கீழ் இருந்த கஹட்ட கிரபைட் நிறுவனத்துடைய தலைவராக இருந்து அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக மிகவும் நேர்மையான முறையில் செயல்பட்ட ஒரு பொறுப்பு மிக்க நிர்வாகி!! – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் அனுதாபம் பொத்துவில் மண்ணின் பெருமைமிகு…
ஹஜ் விவகாரம் : முஸ்லிம் எம்பிக்களுடன் அவசர கலந்துரையாடல் கோரி அமைச்சருக்கு ரிஷாட் MP கடிதம்
ஹஜ் விவகாரம் தொடர்பில் முஸ்லிம் எம்பிக்களுடன்அவசர கலந்துரையாடல் கோரி அமைச்சருக்கு ரிஷாட் கடிதம் அண்மைக் காலமாக சர்ச்சைக்குரிய விடயமாக பேசப்பட்டுவரும் ஹஜ் யாத்திரை மற்றும் முஸ்லிம் சமூகம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, முஸ்லிம்…
ஓட்டமாவடி பிரதேச சுற்றுலா வளர்ச்சியில் புதிய அத்தியாயம்
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) இணைந்து இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அதிகாரத்திற்கு கீழுள்ள கோறளைப்பற்று…
மட்டக்களப்பு, கல்குடா தொகுதி வட்டார ரீதியான நியமனங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு
நாடளாவிய ரீதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் #ConnectWithACMC திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்சியின் புனரமைப்பு நிகழ்வின் ஒரு பகுதியாக மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா பிரதேசத்திற்கான வட்டார ரீதியான நியமனங்கள் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை…