Hajj ceremony – Andiya Puliyankulam Vavuniya
The first Hajj ceremony was held yesterday (31) at the Andiya Puliyankulam Muslim School Grounds organized by the Andiya Puliyankulam Al-Araba Sports Club, Vavuniya.
President of All Sri Lankan People’s Congress and Member of Parliament Rishad Pathiuddin attended this event as Prime Minister, former Parliament Muthu Muhammad as Special Guests, Chettikulam Regional Council Mission Imtiyaz, Assistant Jegan, Regional Council Member Liyakul Haque, President Jabir Including players, players, public Many participated.
வவுனியா, ஆண்டியா புளியங்குளம் அல் – அரபா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், “ஒற்றுமையே பலம்” என்னும் தொனிப்பொருளில் மண்ணின் முதலாவது ஹஜ் விழா நேற்று (31) ஆண்டியா புளியங்குளம் முஸ்லிம் வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டதுடன், விசேட அதிதிகளாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மட், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செட்டிகுளம் பிரேதேச சபை தவிசாளர் இம்தியாஸ், உதவித் தவிசாளர் ஜெகன், பிரதேச சபை உறுப்பினர் லியாகுல் ஹக், அதிபர் ஜாபிர், கட்சியின் தீவிர செயட்பாட்டாளர் அமானுல்லாஹ், கட்சிப் போராளிகள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.





