சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வாளர்களுக்காக ACMC சட்டத்தரணிகள் மன்றத்தின் வழிகாட்டல் நிகழ்ச்சி
2026 ஆம் ஆண்டுக்கான இலங்கை சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வை எதிர்நோக்கும் மாணவர்களுக்காக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் (ACMC) சட்டத்தரணிகள் மன்றம் சிறப்பு வழிகாட்டல் நிக்ழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
சட்டத் துறையில் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு தேர்வுக்கான தயாரிப்பில் தேவையான வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுக்கு சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தலைமை தாங்கவுள்ளதுடன், பொது அறிவு மற்றும் நுண்ணறிவு (IQ) தொடர்பான அமர்வை சட்டத்தரணி அஸாத் முஸ்தபா நடத்தவுள்ளதுடன், தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பகுதிகள் தொடர்பான வழிகாட்டல்களை சட்டத்தரணி ஏ.எஸ்.ஏ. ரமீஸ் வழங்கவுள்ளார். நிகழ்ச்சியை எஸ்.ஏ.ஏ. அப்ஸான் அலி (LLB-UK, AAL) நெறிப்படுத்தவுள்ளார்.
இந்த ஆன்லைன் வழிகாட்டல் நிகழ்ச்சி 2026 ஜூலை 24 ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு Zoom தளத்தின் ஊடாக நடைபெறவுள்ளது.
Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/82824979606?pwd=3Ousriv4bXT47OKAKk5B80wKL05ocT.1
Meeting ID: 828 2497 9606
Passcode: acmc123
மேலும், நிகழ்ச்சி தொடர்பான புதுப்பிப்புகள் மற்றும் மேலதிக தகவல்களைப் பெறுவதற்காக, பங்கேற்பாளர்கள் சிறப்பு WhatsApp குழுவிலும் இணைந்துகொள்ளுமாறு ACMC சட்டத்தரணிகள் மன்றம் அழைப்பு விடுத்துள்ளது.
WhatsApp Group: https://chat.whatsapp.com/LPFBI69ghp5JGR85xxfU7?mode=gi_t
#ACMCLawyers Forum to Conduct Guidance Programme for 2026 Law College Entrance Examination Candidates
The ACMC Lawyers Forum is set to conduct a special Guidance Programme for candidates sitting for the 2026 Sri Lanka Law College Entrance Examination, with the aim of providing prospective law students with valuable guidance and support as they prepare for the competitive examination.
The programme will be presided over by Senior Attorney-at-Law Mr. Rushdhie Habeeb. Mr. Azad Mustaffa, AAL, will provide guidance on the General Knowledge and IQ components of the examination, while Mr. A.S.A. Ramees, AAL, will conduct the session covering the Tamil and English language components.
The programme will be moderated by S.A.A. Afzaan Ali, LLB (UK), AAL.
The Guidance Programme will be held online via Zoom on 24 July 2026 at 4.00 p.m. Candidates interested in participating can join the programme using the following details:
Zoom Meeting Link: https://us06web.zoom.us/j/82824979606…
Meeting ID: 828 2497 9606
Passcode: acmc123
Candidates are also invited to join the dedicated WhatsApp group established for programme updates and further information:
WhatsApp Group: https://chat.whatsapp.com/LPFBI69ghp5JGR85xxfU7?mode=gi_t
The initiative has been organized by the ACMC Lawyers Forum as part of its efforts to encourage and assist aspiring law students and support them in their journey towards entering the legal profession.
“Prepare Today, Advocate Tomorrow.”