குடிநீர், விவசாயம் மற்றும் மனித–யானை மோதல் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் : பாராளுமன்றில் அஷ்ரப் தாஹீர்
அம்பாறை மாவட்டத்தின் குடிநீர், விவசாயம் மற்றும் மனித–யானை மோதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடி தீர்வுகளை வழங்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹீர் இன்று பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.…